சினிமா

ஜனநாயகனை தொடர்ந்து லீக்கான கருப்பு!.. தமிழ் திரையுலகம் அதிர்ச்சி

விஜயின் ஜனநாயகன் திரைப்படம் ஏற்கனவே இணையத்தில் லீக் ஆனது ரசிகர்களிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது சூர்யா நடித்துள்ள கருப்பு திரைப்படம் தயாரிப்பாளருக்கு தெரியாமலேயே வட மாநிலங்களில் சில தியேட்டர்கள் வெளியானது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் ஆர்.ஜே பாலாஜி இயக்கி சூர்யா, த்ரிஷா உள்ளிட்ட பலரும் நடித்துள்ள கருப்பு திரைப்படம் இந்த வெளியாகவிருந்த நிலையில் பணப் பிரச்சனை காரணமாக படம் வெளியாகவில்லை. அது தொடர்பான பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.. இன்று மாலை அல்லது நாளை இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலியில், தயாரிப்பாளருக்கு தெரியாமலேயே மும்பை, புனே, வாரணாசி போன்ற படங்களில் சில தியேட்டர்களில் கருப்பு படம் வெளியாகிவிட்டது.. பொதுவாக திரைப்படங்களை Cube என்கிற நிறுவம்தான் தியேட்டர்களில் வெளியிடுகிறது. இதுநாள் இப்படி ஒரு பிரச்சனை ஏற்பட்டதில்லை என சொல்லப்படுகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்