சினிமா

கேங்ஸ்டராக லோகேஷ் கனகராஜ்!.. இரத்தம் தெறிக்கும் DC டிரெய்லர் வீடியோ!..

ராக்கி, சாணி காயிதம், கேப்டன் மில்லர் ஆகிய படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடித்திருக்கும் திரைப்படம் டிசி. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்த படத்திற்கு அனிருத் கொடுத்துள்ள தீம் மியூசிக் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் வாமிகா கப்பி என்பவர் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

இந்நிலையில்தான், இந்ந இந்த படத்தின் டிரைலர் வீடியோ தற்போது வெளியாகியிருக்கிறது. வழக்கம்போல் அருண் மாதேஸ்வரன் படங்களில் இடம் பெற்றிருக்கும் அதிக வன்முறை காட்சிகளும், துப்பாக்கி சுடும் காட்சிகளும் இந்த படத்திலும் இடம் பெற்றிருக்கிறது. டிசி திரைப்படம் வருகிற ஆகஸ்டு 7ம் தேதி வெளியாகவுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்