இந்தியா

கார் முழுவதும் காதலியின் 3400 முத்தம்!

மத்திய பிரதேசத்தில் கார் முழுவதும் முத்தத்தால் நிரப்பப்பட்ட காரை ஓட்டி வந்த வாலிபருக்கு போலீசார் அபராதம் விதித்திருக்கிறாரகள்.

மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர் ஆதித்யா சிகர்வார் என்பவர் தனது குவாலியர் காரில் 3400 முத்தகுறியீடுகள் இருந்துள்ளன. 3.5 முதல் 4 மணி நேரம் செலவழித்து கார் முழுவதும் இந்த சிவப்பு முத்த குறியீடுகளை வரைந்திருக்கிறார்கள். அதோடு அது தனது காதலியின் முத்த குறியீடுகள் எனவும் அவர் கூறியிருக்கிறார்..

Kissing Car என அழைக்கப்பட்ட அந்த கார் சாலையில் ஆபத்தான ஸ்டண்ட் செய்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியானது. இதையடுத்து ஆபரேஷன் ஈகிள் மூலம் அந்த வாகனத்திற்கு போலீசார் ரூ.5,500 அபராதம் விதித்திருக்கிறார்கள். அதோடு கார் முழுவதும் பதியப்பட்ட முத்த குறியீடுகளை உடனடியாக நீக்குமாறும் போலீசார் உத்தரவிட்டிருக்கிறார்கள்..

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்