சினிமா

ஜெயிலர் 2 விமர்சனம்.. மாஸ் காட்சிகள்.. தூள் கிளப்பும் இடைவேளை காட்சி.. ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம்…

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியாகியுள்ள ஜெயிலர் 2 திரைப்படம் தியேட்டரில் விசில் பறக்கும் தருணங்கள், ஸ்டைலிஷான ஆக்ஷன் காட்சிகள் மற்றும் இயக்குனர் நெல்சனின் டிரேட்மார்க் பிளாக் ஹியூமர் நிறைந்த ஒரு பக்கா மாஸ் என்டர்டெய்னராக அமைந்துள்ளது.

படத்தின் முதல் பாதி சுவாரஸ்யமான காட்சிகளால் அமைந்திருக்க, ரஜினிகாந்தின் ஸ்கிரீன் பிரசன்ஸும் வெறித்தனமான இடைவேளைக் காட்சியும் தூள் பறத்துகிறது.

டைகர் முத்துவேல் பாண்டியனாக ரஜினிகாந்த் தனது முழு வீச்சில் மிரட்டியிருக்கிறார்… பியூர் மாஸ் !!! அனிருத்தின் பின்னணி இசை , குறிப்பாக ‘Sera Se Kuzera’ பாடல், மாஸ் காட்சிகளை வேற லெவலுக்குக் கொண்டு செல்கிறது.

சிறப்புத் தோற்றங்களில் வரும் நட்சத்திரங்களின் வருகையும், கலகலப்பான நகைச்சுவைக் காட்சிகளும் திரையரங்க அனுபவத்திற்குப் பெரு விருந்தாக அமைகின்றன. ஆங்காங்கே சில தொய்வுகள் இருந்தாலும், ஜெயிலர் 2 தியேட்டரில் கண்டிப்பாய்ப் பார்த்து ரசிக்க வேண்டிய ஒரு திருப்திகரமான திரைப்படமாகும்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்