சினிமா

யூத் மெகா ஹிட்!.. கென் கருணாசை கட்டித்தழுவி கண்ணீர் விட்ட தாய்.. வைரல் வீடியோ

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் காமெடி படத்தில் நடித்த கருணாஸின் மகன் கென் கருணாஸ். வெற்றிமாறன், தனுஷிடம் சில படங்களில் வேலை செய்த கருணாஸ் தற்போது யூத் என்கிற திரைப்படத்தை இயக்கி நடித்திருக்கிறார்..

கடந்த 19ம் தேதி வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் அடித்துள்ளது. படம் வெளியாகி 11 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், இப்போது வரை இந்த திரைப்படம் 50 கோடி வசூல் செய்திருக்கிறது. இந்த படத்தில் இடம்பெற்ற ஜிவி பிரகாஷின் பாடல்களும் இளசுகளிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது.

இந்நிலையில் சூப்பர் ஹிட் கொடுத்த சந்தோஷத்துடன் தனது வீட்டில் நுழைந்து தனது நண்பர்கள் மற்றும் தனது தாய் கிரேஸ் கருணாசை கட்டித்தழுவி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.. அப்போது கிரேஸ் கருணாஸ் சந்தோஷத்தில் மகனை கட்டித்தழுவி கண்ணீர் விட்டு அழுத வீடியோவை கென் கருணாஸ் இன்ஸ்டாகிராமத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்