இந்தியா

அப்பாவை காணோம்!.. வீட்டுக்கு போய் கேளுங்க!.. ஆதவ் அர்ஜுனா – உதயநிதி வாக்குவாதம்!…

நேற்று முன்தினம் சட்டசபையில் தமிழக பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் நேற்று வேளாண் சட்டம் தாக்கல் செய்யப்பட்டது. இன்று இரண்டு பட்ஜெட்டுகள் தொடர்பான விவாதங்கள் நடைபெற்றது.

இந்த விவாதத்தில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ‘எதிர்க்கட்சியினர் எப்போதும் ‘லாட்டரி.. லாட்டரி’ என கத்துகிறார்கள். லாட்டரி நிறுவனத்திடம் திமுக ஏன் 900 கோடி வாங்கியது? இதற்கு எதிர்கட்சி தலைவர் உதயநிதி பதில் சொல்ல முடியுமா?’ என்று கேட்டார்.

அதற்கு பதிலடி கொடுத்த உதயநிதி ‘900 கொடுத்தது ஆதவின் மாமாதான்.. நீங்கள் அவரிடமே கேட்டுக் கொள்ளலாம்’ எனக் கூறினார். அதற்கு பதிலடி கொடுத்த ஆதவ் அர்ஜுனா ‘ஏன் கொடுத்தார்கள் என்பது அவருக்கும் உங்கள் அப்பாவுக்கு மட்டும்தான் தெரியும்.. அவருடைய அப்பாவிடம்தான் கேட்க வேண்டும்.. அப்பாவை இங்கு காணவில்லை.. வீட்டுக்கு போய் உங்கள் அப்பாவிடம் கேளுங்கள்’ என பதிலடி கொடுத்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்