சினிமா

கல்யாணம் வேணாம்.. குழந்தை ஓகே!.. ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ஸ்ருதிஹாசன்!…

நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன்.. இசையமைப்பாளர், பாடகி, நடிகை என வலம் வருபவர். பல தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்திருக்கிறார். சில ஹிந்தி படங்களிலும் நடித்திருக்கிறார். கடந்த சில வருடங்களாகவே ஸ்ருதிஹாசனை தமிழ் சினிமாவில் பார்க்க முடிவதில்லை. தற்போது சினிமாவிலிருந்து அவர் விலகியிருக்கிறார். அவரின் உடல்நிலை பாதிப்பு அதற்கு ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.

ஒருபக்கம் ஸ்ருதிஹாசன் இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. இதுவரை இரண்டு மூன்று காதல் தோல்விகளை அவர் கடந்துவிட்டார். சமீபத்தில் அளித்த பேட்டியில் ‘ஒருமுறை திருமணத்தின் மிக நெருங்கிய கட்டம் வரை சென்றேன்.. ஆனால் அந்த அனுபவம் எனக்கு எந்த பயத்தையும் ஏற்படுத்தவில்லை.. ஒரு துணையுடன் இணைந்து வாழ்வதும் தினமும் ஒருவரை ஒருவர் நேசிப்பதும்தான் முக்கியமே தவிர திருமணத்திற்கான சட்ட ஆவணங்கள் அவசியமில்லை என எனக்கு தோன்றுகிறது.

அதேநேரம் திருமணத்தின் மீது எனக்கு பெரிய நம்பிக்கை இல்லாவிட்டாலும் தாய்மை அடைவதில் எனக்கு அதிக ஆர்வம் இருக்கிறது.. எதிர்காலத்தில் குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பது அல்லது உயிரியல் ரீதியாக தாயாவது குறித்து நான் யோசிப்பேன்’ என கூறியிருக்கிறார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்