சினிமா

சூப்பர்ஸ்டாருடன் நடிப்பேன் என கனவிலும் நினைக்கவில்லை!.. நமோ நாராயணா ஃபீலிங்!…

சமுத்திரக்கனி இயக்கிய நாடோடிகள் திரைப்படம் மூலம் சினிமாவில் நடிக்க தொடங்கியவர் நமோ நாராயணன். அதன்பின் கடந்த பல வருடங்களில் பல படங்களிலும் இவர் நடித்திருக்கிறார்.

நெல்சன் இயக்க்த்தில் ரஜினி நடித்து நேற்று வெளியான ஜெயிலர் 2 படத்தில் இவௌர்க்கு முக்கிய வேடம். இந்த படத்தில் மூர்த்தி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் கைத்தட்டலை வாங்கியிருக்கிறார். படத்தின் முதல் பாதியில் யோகி பாபு வரும் காட்சிகள் ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறது.

முதல் பாதியில் பெரும்பாலான காட்சிகளில் மூர்த்தி வருகிறார். அது ரஜினி எப்படி ஒத்துக்கொண்டார் என்றே தெரியவில்லை என பலரும் கூறி வருகிறார்கள். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய நமோ நாராயணன் ‘ஜெயிலர் 2 படத்தில் சூப்பர் ஸ்டாருடன் நடித்தது சந்தோஷமாக இருக்கிறது. அவரிடம் இணைந்து நடிப்பேன் என கனவில் கூட நினைக்கவில்லை.. ரஜினி சார் மிகவும் இயல்பாக பழகக் கூடியவர்.. அதனால்தான் அவர் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார்’ என்று கூறியிருக்கிறார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்