பதவி விலகுகின்றார் அமெரிக்காவிற்கான கனடிய தூதுவர்!
அமெரிக்காவுக்கான கனடிய தூதுவர் கிர்ஸ்டன் ஹில்மன் (Kirsten Hillman) பதவியை விட்டு விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். எதிர்வரும் 2026ம் ஆண்டில் பதவி விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். வாஷிங்டனில்...









