16 ஆண்டுகள் பணியாற்றினேன், திடீரென வெளியேற்றிவிட்டார்கள்.. வேலையிழந்த Oracle பணியாளர் சோகம்..!
Oracle நிறுவனத்தில் 16 ஆண்டுகள் பணியாற்றிய மூத்த மென்பொருள் மேலாளர் ரிஷிகேஷா நர்ஷா, பணிநீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து தனது மனவருத்தத்தை LinkedIn தளத்தில் பதிவிட்டுள்ளார். தொழில்நுட்ப துறையில்...









