கச்சா எண்ணெய்!.. இனிமே ரேட் அதிகம்!.. நேரம் பார்த்து காலை வாரும் ரஷ்யா!
இந்தியா கடந்த பல வருடங்களாக ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கி வந்தது. ஆனால் அதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்ததால் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது நிறுத்தப்பட்டது....









