திருமணமாகி மாமியார் வீட்டுக்கு வாழ போகும் மணமகன்.. இயக்குனர் இளன் நடித்த படம்...
இயக்குநர் இளன் இயக்கி, கதாநாயகனாகவும் நடித்துள்ள ‘பியார் பிரேமா கல்யாணம்’ திரைப்படம் தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. ‘பியார் பிரேமா காதல்’, ‘ஸ்டார்’ போன்ற படங்களின் மூலம்...









