தனது ஹிட் படத்தின் 2ம் பாகத்தை இயக்கும் பிரதீப் ரங்கநாதான்!
ஓ மை கடவுளே படத்தை இயக்கிய அசோக் மாரிமுத்துவும், பிரதீப் ரங்கநாதனும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள்.. இருவரும் நண்பர்கள்.. அப்படித்தான் இருவரும் இணைந்து டிராகன் படத்தை உருவாக்கினார்கள்.....









