கார்களை மோதி தப்ப முயன்ற கும்பல்!
Ontario-வின் Vaughan பகுதியில் சனிக்கிழமை அதிகாலை நிகழ்ந்த ஒரு துணிகரமான திருட்டு முயற்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Kipling Avenue மற்றும் Highway 7 சந்திப்பில் உள்ள...









