கனடா வரலாற்று வெற்றியில் 41,000 ரசிகர்கள் பங்கேற்பு
வன்கூவர் நகரின் PNE மைதானத்தில் நடைபெற்று வரும் FIFA ரசிகர் திருவிழா, புதிய பார்வையாளர் எண்ணிக்கையை எட்டி சாதனை படைத்துள்ளது. ஜூன் 18, வியாழக்கிழமை அன்று நடைபெற்ற...









