K@thiRolie2

About Author

2126

Articles Published
கனடா

கனடாவில் பொலிஸாரை தாக்க முயன்ற குற்றவாளி சுட்டுக் கொலை

கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணம் புரூக்ஸ் நகரில், பொலிஸாருடன் ஏற்பட்ட மோதலில் தேடப்பட்டு வந்த நபர் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்துள்ளார். கடந்த புதன்கிழமை மாலை 4 மணியளவில்...
  • July 19, 2026
உலகம்

ஈரான் துறைமுகம் மீது அமெரிக்கா தாக்குதல்!.. இந்தியாவின் கோடிக்கணக்கான மூதலீடுகள் கேள்விக்குறி!..

ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே கடந்த நான்கு மாதங்களாகவே போர் நடைபெற்று வருகிறது. இடையில் இரண்டு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இரு...
  • July 19, 2026
விளையாட்டு

உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி.. நாளை பள்ளி, கல்லூரிகள் விடுமுறை..

உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி நடைபெறுவதை முன்னிட்டு, கேரளாவில் நாளை அதாவது ஜூலை 20ஆம் தேதி அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை அம்மாநில முதல்வர்...
  • July 19, 2026
இந்தியா

காமராஜர் ஆட்சிக்கு பின் விஜய் ஆட்சியில் தான் லஞ்சம் இல்லை: ப சிதம்பரம்

மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம், மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் முதலமைச்சர் விஜய்யின் தலைமையிலான தமிழக வெற்றி கழக ஆட்சியை பாராட்டி பேசியுள்ளார். காமராஜரின் 9 ஆண்டு...
  • July 19, 2026
சினிமா

சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதிக்கு ஏன் தேசிய விருது இல்லை: கலா மாஸ்டர் தகவல்..

தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழ் திரையுலகிற்கு இது மகிழ்ச்சியான தருணமாக அமைந்துள்ளது. பல்வேறு பிரிவுகளில் தேசிய விருதுகளைத் தமிழ் படங்கள் வென்றுள்ள நிலையில், இதற்காக...
  • July 19, 2026
சினிமா

4 நாளில் 50 கோடி தாண்டிடும்!.. The Odyssey இரண்டு நாள் வசூல்...

கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான திரைப்படம் The Odyssey/ கடந்த ஒரு மாத காலமாக இந்த படத்திற்கு உலக அளவில் பெரிய அளவில் ப்ரோமோஷன்...
  • July 19, 2026
இலங்கை

எரங்க குணசேகர, ஜகத் மனுவர்ண உள்ளிட்ட 6 பேருக்கு பிடியாணை!

நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண உள்ளிட்ட ஆறு சந்தேகநபர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கோட்டை மேலதிக...
  • July 17, 2026
கனடா

கனடாவின் 5 மில்லியன் டாலர் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

கனடாவின் ஹால்டன் பிராந்திய காவல்துறை வரலாற்றில் மிகப்பெரிய அளவிலான மெத்தாம்பேட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சுமார் 5 மில்லியன் டாலர் மதிப்புள்ள இந்த போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக...
  • July 17, 2026
உலகம்

ரஷ்ய எண்ணெய் வாங்கும் இந்தியாவுக்கு 100 சதவீத வரி!

அமெரிக்காவின் ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் இரண்டாவது முறை பதவியேற்றது முதலே பல அதிரடியான அறிவிப்புகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா உள்ளிட்ட...
  • July 17, 2026
இந்தியா

ஒரு இட்லி ஒரு தோசை சாப்பிட்டு 12 ஆயிரம் பில்லு கொடுக்குறேன்!.. திருமா...

விசிக தொடர்ந்து திமுகவுன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து வருகிறது. 2026 சட்டமன்ற தேர்தலிலும் விசிக திமுகவுடன் கூட்டணி அமைத்தது. ஆனால், தொகுதி பங்கிட்டிலேயே விசிகவுக்கு குடைச்சல்...
  • July 17, 2026