வேளாங்கண்ணிக்கு ஹெலிகாப்டர் சேவை.. இந்த மாதம் முதல் தொடங்கும் என அறிவிப்பு..!
உலகப் புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ள வேளாங்கண்ணியில், வரும் பிப்ரவரி மாதம் முதல் சுற்றுலா பயணிகளுக்காக ஹெலிகாப்டர் சேவை தொடங்கப்படும் என மாவட்ட நிர்வாகம்...









