ஆளுநர் உரையாற்றும் முறையையே முற்றிலுமாக நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்
தமிழக சட்டப்பேரவையின் 2026-ஆம் ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடரில், ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையை படிக்காமல் பாதியிலேயே வெளியேறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மரபுப்படி தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய...









