மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் நாடாளுமன்றம் மக்களை காக்க தவறிவிட்டது.. வரி கட்டுபவர்களிடம் மன்னிப்பு...
2025-ஆம் ஆண்டு நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நிறைவடைந்துள்ள நிலையில், அது சாதாரண குடிமகனுக்கு இழைக்கப்பட்ட துரோகம் என கோசி தொகுதி எம்.பி கவலையுடன் தெரிவித்துள்ளார். அவை 111%...









