ஓய்வு பெற்ற இராணுவ வீரர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்!
ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள் குழுவொன்று இன்று பொல்துவ நாடாளுமன்ற சுற்றுவட்டாரத்தில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்த நிலையில் பொலிசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டிருந்தது. இராணுவ வீரர்களின்...









