பாகிஸ்தானில் மசூதியில் குண்டுவெடிப்பு!. 50க்கும் மேற்பட்டோர் பலி!
பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் பொதுமக்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்த போது குண்டுவெடித்ததில் 50க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதில் இறுதி 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அவர்கள்...









