இனிமேல் ஒயிட்காலர் ஜாப் உலகம் முழுவதும் கிடையாது.. எச்சரிக்கை விடுத்த பில்கேட்ஸ்..!
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உலகளாவிய வேலைவாய்ப்பு சந்தையை, குறிப்பாக வெள்ளை நிற பணியாளர்களின் எதிர்காலத்தை மிகவேகமாக மாற்றியமைக்க போகிறது என்று மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் எச்சரித்துள்ளார்....









