ஜப்பான் பிரதமர் இலங்கை மக்களுக்கு இரங்கல் தெரிவித்தார்
ஜப்பான் பிரதமர் தகாய்ச்சி சானே சூறாவளியால் மதிப்புமிக்க உயிர்களை இழந்து துயரத்தில் வாடும் இலங்கை மக்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையைத் தாக்கிய...









