வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை.. மாணவர் தலைவர் கொலை செய்யப்பட்டதால் பரபரப்பு..!
வங்கதேசத்தில் மாணவர் இயக்கத்தின் முக்கிய முகமாக விளங்கிய ஷெரீஃப் உஸ்மான் ஹாடி படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, நாடு முழுவதும் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. கடந்த ஆண்டு ஷேக்...









