கீரீன்லாந்தை ஒப்படைக்கலனா வரிதான்!.. ஐரோப்பிய நாடுகளுக்கு டிரம்ப் மிரட்டல்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவிக்கு வந்ததிலிருந்து பல அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டு உலக நாடுகளை பயமுறுத்தி வருகிறார். ஏற்கனவே அமெரிக்காவில் தங்கியிருந்த வேறு நாட்டவர்கள் பலரையும்...









