நிரந்தர குடியுரிமைக்கு ரூ.8.98 கோடி தங்க அட்டை விசா திட்டம் அமெரிக்காவில் அறிமுகம்
அமெரிக்க அதிபராக டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றதில் இருந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார். குறிப்பாக குடியேற்றத்துக்கு கடும் கட்டுபாடுகளை விதித்தார். அமெரிக்காவில் வெளிநாட்டினர் தங்கி பணிபுரிய...









