உலகம்

13 பேரை கொன்ற குற்றவாளி.. 80,000 பேர் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றம்!...

ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ல் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பின்னர், கடுமையான சட்டங்கள் மற்றும் மரண தண்டனை நிறைவேற்றம் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில், 9 குழந்தைகள் உட்பட...
  • December 6, 2025
உலகம்

ஆண்கள் பற்றாக்குறை எதிரொலி.. ஒரு மணி நேரத்திற்கு ஆண்களை வாடகைக்கு எடுக்கும் பெண்கள்..!

கிழக்கு ஐரோப்பிய நாடான லாட்வியா கடுமையான பாலின ஏற்றத்தாழ்வை எதிர்கொள்கிறது. மக்கள் தொகையின் தகவலின்படி, அங்கு ஆண்களைவிட 15.5% அதிகமான பெண்கள் உள்ளனர். இது ஐரோப்பிய ஒன்றியத்தின்...
  • December 6, 2025
உலகம்

ரஷிய அதிபர் புதின் இந்தியா வந்தடைந்தார்!

பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் 23-வது இந்தியா-ரஷியா வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்க ரஷிய அதிபர் புதின் டெல்லி வந்தடைந்தார். தலைநகர் டெல்லி வந்தடைந்த அதிபர்...
  • December 5, 2025
உலகம்

ஆணுறைகள் மீது கூடுதல் வரி விதித்த சீனா!

மக்கள்தொகையில் உலகிலேயே முதல் இடத்தில் இந்தியா உள்ளது. அடுத்த இடத்தில சீனா உள்ளது. தொடர்ந்து இந்தியாவின் மக்கள் தொகை உயர்ந்து வரும் நிலையில், சீனா மக்கள் தொகை...
  • December 5, 2025
உலகம்

இந்தியாவுடன் போருக்காக ஏங்குகிறார் அசிம் முனீர் – இம்ரான் கான் சகோதரி பேட்டி

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், தெக்ரிக்-இ-இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான்கானுக்கு ஊழல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு ராவல் பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 2 ஆண்டுகளாக சிறையில்...
  • December 5, 2025
உலகம்

சீனாவில் நிலநடுக்கம்: 6.2 ரிக்டர் அளவில் பதிவு

சீனாவில் இன்று உள்ளூர் நேரப்படி மதியம் 1.17 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 6.2 ரிக்டர் அளவில் பதிவானது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது....
  • December 5, 2025
உலகம்

இம்ரான்கானை சந்தித்தேன், ஆனால்.. சகோதரி செய்தியாளர்களிடம் பேட்டி..!

முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கைது செய்யப்பட்ட நிலையில், அவரை காண குடும்ப உறுப்பினர்களுக்கு கூட அனுமதி மறுக்கப்பட்டது. இந்த நிலையில் இம்ரான்கானின் சகோதரி உஸ்மான் கானம்...
  • December 4, 2025
உலகம்

ஐரோப்பிய நாடுகளுடன் போர்!.. ரஷ்ய அதிபர் புதின் கடும் எச்சரிக்கை!

ரஷ்யாவுக்கும் உக்ரைன் நாட்டிற்கும் இடையே கடந்த சில வருடங்களாகவே கடுமையான போர் நடந்து வருகிறது. இதில் உக்ரைன் கடுமையான பாதிப்படைந்திருக்கிறது. பல மக்களும் உயிரிழந்திருக்கிறார்கள். எனவே இந்த...
  • December 4, 2025
உலகம்

உலகப் போர் 2030க்குள் நடக்கும் – எலான் மஸ்க்

உலகின் நம்பர் 1 கோடீஸ்வரரான எலான் மஸ்க், உலகம் விரைவில் ஒரு உலகளாவிய மோதலில் சிக்கும் என்று எச்சரித்துள்ளார். உலகளாவிய நிர்வாகத்தின் மீது அணுசக்தி தடுப்பின் விளைவு...
  • December 3, 2025
உலகம்

ஆண்டுக்கு 6 மாதம் மட்டும் வேலை, நல்ல சம்பளம்!

நம்மில் பலரது கனவு இதுவாகத்தான் இருக்கும். ஆனால் இதுவெல்லாம் கனவில் மட்டுமே நடக்கும். இப்படித்தான் நாம் நினைத்துக்கொண்டு இருக்கிறோம். உண்மையில் அப்படி ஒரு வேலை இருக்கிறது. ஆ…...
  • December 3, 2025