2026 கால்பந்து உலகக்கோப்பை அட்டவணை: தொடக்க போட்டியில் மோதும் அணிகள் எவை எவை?
ஃபிஃபா நடத்தும் 2026 கால்பந்து உலகக்கோப்பை தொடரின் முழு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய மூன்று நாடுகளில் அடுத்த ஆண்டு ஜூன் 11ஆம் தேதி...





