சினிமா

மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி – சாய் பல்லவி!.. டைட்டிலை சொல்லிட்டாங்க!…

தமிழ் சினிமா மட்டுமல்லாமல் இந்திய சினிமாவில் ஒரு முக்கியமான இயக்குனராக பார்க்கப்படுபவர் மணிரத்னம். அவரின் திரைப்படங்கள் தேசிய அளவில் பேசப்படும்.. கவனம் பெறும்.. உலக திரைப்பட விழாவில் அவரின் படங்கள் திரையிடப்படும். அவர் இயக்கிய் பொன்னியின் செல்வன் திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளிவந்து ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று நல்ல வசூலையும் பெற்றது.

அதேநேரம் அடுத்து கமல், சிம்பு ஆகிய இருவரையும் வைத்து அவர் இயக்கிய தக்லைப் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ்ல ஹிட் அடிக்கவில்லை. என்ன காரணமோ அந்த படம் ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை.

இந்நிலையில்தான், தற்போது விஜய் சேதுபதி, சாய் பல்லவி இருவரையும் வைத்து ஒரு புத்ய திரைப்படத்தை மனிரதனம் இயக்கி வருகிறார். இந்நிலையில்தான் இந்த படத்திற்கு இஞ்சி வெல்லம் என தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது.. இது தொடர்பான வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டிருக்கிறது.. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்