ஸ்கார்பரோ பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி!
காட்டுப் பாதை வழியாகச் சென்ற ஒருவர், துப்பாக்கிக் காயங்களுடன் காணப்பட்ட நபர் ஒருவரைக் கண்டதையடுத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்றபோது, குறித்த நபர்...









