பெயர் நீக்கப்பட்டவர்கள் மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க என்னென்ன ஆவணங்கள் வேண்டும்?
தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தீவிர திருத்தப் பணியின் காரணமாக, வாக்காளர் பட்டியலிலிருந்து சுமார் 97 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பெயர் விடுபட்டவர்கள் அல்லது நீக்கப்பட்டவர்கள், மீண்டும்...









