வான் நகர் வாகனத்திற்குத் தீவைப்பு குறித்து போலீசார் தீவிர விசாரணை
கனடாவின் வான் நகரில் உள்ள ஒரு வீட்டின் முன்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார் தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று அதிகாலை சுமார் 1:45...









