கனடாவின் புதிய 20 டாலர் நோட்டு: மன்னர் சார்லஸ் படத்திற்கு கடும் எதிர்ப்பு
கனடா மத்திய வங்கி, மன்னர் சார்லஸின் உருவம் பொறிக்கப்பட்ட புதிய செங்குத்து வடிவ 20 டாலர் பணத்தாளை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் 8-ஆம் தேதி...









