கனடாவில் விமானக் கட்டணங்கள் குறைய வாய்ப்பு
கனடாவில் கோடைகால பயணப் பருவம் நிறைவடைந்துள்ள நிலையில், எதிர்வரும் இலையுதிர்காலத்தில் விமானக் கட்டணங்கள் குறைய வாய்ப்புள்ளதாக விமானப் போக்குவரத்துத் துறை வல்லுநர்கள் கணித்துள்ளனர். கோடைக்காலம் முடிந்து பொதுமக்கள்...









