ட்ரோன்கள் மூலம் பாகிஸ்தானில் இருந்து வீசப்பட்ட ஆயுதங்கள்.. பெரும் பரபரப்பு..!
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் எல்லையை ஒட்டி இந்திய ராணுவத்தினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்கிடமான பை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அந்த பையை சோதித்ததில், அதனுள்...









