60 ஆண்டுகளுக்கு முன் இமயமலையில் தொலைந்த சிஐஏ அணுகுண்டு.. இதனால் இந்தியாவுக்கு ஆபத்தா?
1965 ஆம் ஆண்டு போர் உச்சத்தில் இருந்தபோது, சீனாவின் ஏவுகணை சோதனைகளை கண்காணிக்க, சிஐஏ மற்றும் இந்திய மலையேறுபவர்கள் குழு நந்தா தேவி சிகரத்தில் அணுசக்தி மூலம்...









