சமூக வலைத்தளத்தில் வைரலாகும் #BJPFearsJanaNayagan ஹேஷ்டாக்.. தவெக தொண்டர்கள் ஆவேசம்..!
சமூக வலைத்தளங்களில் தற்போது #BJPFearsJanaNayagan என்ற ஹேஷ்டாக் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. 183 நிமிடங்கள் ஓடக்கூடிய ஒரு திரைப்படம், பல ஆண்டு கால பாரம்பரியம் கொண்ட ஒரு...









