விஜய் ஒரு சிங்கம். அவரை அவமரியாதை செய்ய முடியுமா?!. TN2026 இயக்குனர் விளக்கம்!
நடிகராக தமிழ் சினிமாவில் பல வருடங்களாக நடித்து முன்னணியை நடிகராக இருந்தவர் விஜய். அவருக்கு ஏராளமான ரசிகர் கூட்டம் இருக்கிறது. அந்த ரசிகர்கள் கூட்டத்தை நம்பியே தற்போது...









