இலங்கையில் மீண்டும் எகிறியது பணவீக்கம்: ஏப்ரல் மாதத்தில் 4.7 சதவீதமாகப் பதிவு
தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண்ணின் (NCPI) படி, இலங்கையின் முதன்மைப் பணவீக்கம் (Headline Inflation) கடந்த ஏப்ரல் மாதத்தில் 4.7 சதவீதம் வரை கணிசமாக அதிகரித்துள்ளது. தொகைமதிப்பு மற்றும்...









