முகத்தை மூடிக்கொண்டு வந்த இருவரினாலே வெசாக் கூடு சேதமாக்கப்பட்டுள்ளது – பீடாதிபதி தெரிவிப்பு!
யாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்திற்குள் மதில் ஏறி பாய்ந்து, அத்துமீறி நுழைந்த நபர்களே வெசாக் கூட்டினை சேதப்படுத்தினர். எனவே தேவையற்ற – விசமப் பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டாம்...









