வாகனம், எரிபொருள் பயன்பாடு குற்றச்சாட்டுகளை நிராகரித்த முன்னாள் சபாநாயகர்!
தனது பதவிக்காலத்தில் வாகனங்களைப் பயன்படுத்தியது மற்றும் எரிபொருள் நுகர்வு ஆகியவை தொடர்பான குற்றச்சாட்டுகளை முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கடுமையாக மறுத்துள்ளார். இது தொடர்பில் அறிக்கை...









