டி20 உலக கோப்பை போட்டி.. இந்தியாவில் விளையாட மாட்டோம்.. வங்கதேசம் அதிரடி..!
இந்தியாவில் நடைபெறவுள்ள டி20 உலக கோப்பை போட்டிகளை பாதுகாப்பு காரணங்களை கூறி இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்ற வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்...









