சினிமா

லோகேஷுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சன் பிக்சர்ஸ்!…

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் டிசி. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். வழக்கம்போல் துப்பாக்கிச்சூடு, கத்திக்குத்து என அதிக வன்முறை காட்சிகள் கொண்ட திரைப்படமாக டிசி படமாக உருவாகியிருந்தது.

அதோடு படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் வந்ததால் படம் நல்ல வசூலையும் பெற்றது. 70 கோடி வரை வசூல் செய்துள்ள டிசி திரைப்படம் சன் பிக்சர்ஸ் நிறுனத்திற்கு நல்ல லாபத்தையும் கொடுத்திருக்கிறது. எனவே, சமீபத்தில் அருண் மாதேஸ்வரன், லோகேஷ் கனகராஜ் இருவரையும் அழைத்து பேசிய சன் பிக்சர்ஸ் மீண்டும் இதே டீமோடு ஒரு படத்தை எடுப்போம் என சொல்ல லோகேஷும், அருணும் ஓகே சொல்லிவிட்டதாக சொல்லப்படுகிறது.

லோகேஷ் கனகராஜ் அட்லியை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார். அதன்பின் இந்த டீம் மீண்டும் எனத்தெரிகிறது. அது DC படத்தின் 2ம் பாகமாக கூட இருக்கலாம் என்கிறார்கள்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்