சினிமா

இயக்குனருக்கு கமல் போட்ட 3 கண்டிஷன்கள்!

சித்தா, வீர தீர சூரன் போன்ற படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கத்தில் கமல் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தின் டெஸ்ட் ஷூட் சமீபத்தில் நடந்தது. அப்போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை உதவி இயக்குனர் ஒருவர் நண்பருக்கு பகிர இது இணையத்தில் லீக்கானது. அதன்பின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே ஒரு புகைப்படத்தை வெளியிட்டது.,

இந்நிலையில், கமலை வைத்து அருண்குமார் இயக்கும் படம் மதுரை பின்னணியை கொண்டு உருவாகவிருக்கிறதாம். அதாவது, பல வருடங்களுக்கு பின் கமல் மீண்டும் ஒரு கிராமத்து கதையில் நடிக்கவிருக்கிறார். பக்கா ஆக்சன் காட்சிகளோடு மசாலா திரைப்படமாக இந்த படம் உருவாகவிருக்கிறதாம்.

இந்த படத்திற்காக இயக்குனரிடம் கமல் சில கண்டிஷன்களை போட்டுள்ளாராம். கிராபிக்ஸ் மூலம் தன்னை வயது குறைவாக காட்ட வேண்டாம். சிறு வயது நடிகையை எனக்கு ஜோடியாக நடிக்க வைக்க வேண்டாம்.. நான் நடனமாடுவது போல காட்சி வைக்க வேண்டாம் என சொல்லிவிட்டாராம்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்