சினிமா

டி.ராஜேந்தர் இசையில் பாடியிருக்கும் இளையராஜா!

ஒருதலை ராகம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் டி.ராஜேந்தர்.

அதன்பின் ஒரு தலை ராகம், உயிருள்ளவரை உஷா, மைதிலி என்னை காதலி, என் தங்கை கல்யாணி, ஒரு தாயின் சபதம் உள்ளிட்ட பல திரைப்படங்களை இவர் தயாரித்து, இயக்கி நடித்துள்ளார்.

இவரின் படங்களில் நடிகர், இயக்குனர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், கலை, ஒளிப்பதிவு, எடிட்டிங் உள்ளிட்ட எல்லா வேலைகளையும் இவரே செய்வார். மொத்தத்தில் கோலிவுட்டில் சகலகலா வல்லவனாக வலம் வந்ததர் டி.ராஜேந்தர். டி.ராஜேந்தர் இசையமைக்கும் படங்களின் பாடல்கள் இளையராஜா இசையமைகுக்ம் படங்களின் பாடல் கேசட்டுகளுக்கு இணையாக விற்பனை ஆனது.

இந்நிலையில்தான் பல வருடங்களுக்குப் பின் ‘கன்னடத்து பைங்கிளி’ என்கிற ஒரு படத்திற்கு டி.ராஜேந்தர் இசையமைத்திருக்கிறார். இதில் ஆச்சரியம் என்னவெனில் இந்த படத்தில் இசைஞானி இளையராஜா ஒரு பாடலையும் பாடியிருக்கிறார். இந்த படத்தை சாய் ரமணி இயக்கியிருக்கிறார். 35 ஆண்டுகளுக்குப் பிறகு பாக்யராஜ் – பூர்ணிமா இணைந்து நடித்துள்ள இந்த படம் பாக்யராஜ் நடித்த கடைசி திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது..

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்