சினிமா

விஜய் – அஜித் வீடியோவை ஓவர்டேக் செய்த சூர்யா – ஜோதிகா!

பூவெல்லாம் கேட்டுப்பார், காக்க காக்க, பேரழகன் உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் ஒன்றாக நடித்தவர்கள் சூர்யா ஜோதிகா. இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு திருமணமும் செய்து கொண்டனர். இவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர்.

சூர்யா – ஜோதிகா திருமணமாகி 20 வருடங்கள் ஆகிவிட்டன. அதை கொண்டாடும் விதமாக தனக்கு நெருக்கமானவர்களுடன் வெளிநாட்டில் சூர்யாவும், ஜோதிகாவும் மீண்டும் திருமணம் செய்து கொண்டனர். ஒரு கிறிஸ்துவ தேவாலயத்தில் இந்த திருமணம் நடைபெற்றது.

இது தொடர்பான புகைப்படங்களையும், வீடியோவையும் தங்களின் சமூக வலைதளங்களில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்நிலையில், சூர்யா ஜோதிகா திருமண வீடியோ வெளியான 17 மணி நேரத்திலேயே 57.5 மில்லியன் பார்வைகளையு,ம் 4.2 லைக்குகளையும் குவித்திருக்கிறது.ஆனால் அஜித் – விஜய் சில்வர் ஸ்டோன் வீடியோ இதுவரை 26.3 மில்லியன் பார்வைகளையும் 2.3 லைக்குகளை மட்டுமே பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது..

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்