ஈரானின் இன்னொரு முக்கிய தலைவர் கொல்லப்பட்டார்.. போரை இனி வழிநடத்துவது யார்?
ஈரான் நாட்டின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் செய்தித் தொடர்பாளர் அலி முகமது நைனி, அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஈரான் அரசு ஊடகம் அறிவித்துள்ளது....









