அப்பாவை காணோம்!.. வீட்டுக்கு போய் கேளுங்க!.. ஆதவ் அர்ஜுனா – உதயநிதி வாக்குவாதம்!…
நேற்று முன்தினம் சட்டசபையில் தமிழக பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் நேற்று வேளாண் சட்டம் தாக்கல் செய்யப்பட்டது. இன்று இரண்டு பட்ஜெட்டுகள் தொடர்பான விவாதங்கள் நடைபெற்றது....









