டொராண்டோ தீவு படகுப் பயணச்சீட்டு மோசடி
டொராண்டோ தீவுகளுக்குச் செல்லும் பார்வையாளர்கள் படகுப் பயணச்சீட்டுகளை வாங்கும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு டொராண்டோ மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. மாநகராட்சி நிர்வாகத்தைப் போலப் போலியான இணையதளங்கள்...









