வெளிநாடுகளிலிருந்து வரும் உதவிகளை ஒருங்கிணைத்து உரிய வகையில் வழங்குவதற்கு விசேட குழு!
பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கிடைக்கும் வெளிநாட்டு உதவிகளை முறையாக ஒருங்கிணைத்து, உரிய நபர்களுக்கு வழங்குவதற்காக தேசிய அளவிலான குழு ஒன்றை ஜனாதிபதி நியமித்துள்ளார். இன்று (08) இடம்பெற்ற அனர்த்த...









